மீண்டும் சமந்தாவை நோக்கி அந்த வதந்திகள் பரப்பப்படுகிறதாம். அதனைப் பரப்பியவர்கள் யார் என்று தேடிக்கொண்டிருக்கிறாராம்.
பொதுவாக திருமணம் நிச்சயம் ஆகிவிட்டால் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிடும். ஆனால் திருமண நிச்சயதார்த்தத்துக்கு முன்பு கூட வாய்ப்பில்லாமல் இருந்த சமந்தா அதன் பின்னர் செம பிஸியாகி விட்டார்.
விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ராம்சரண் என முன்னணி ஹீரோக்களுடனும், சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு போல லீட் ரோல்களிலும் கூட நடித்து வருகிறார். ராம்சரணுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தடைபட்டு நின்று போனது. உடனே 'சமந்தாவுக்கு மீண்டும் தோலில் பிரச்னை. வெயிலில் அவரால் நடிக்க முடியவில்லை' என்று கிளப்பி விட்டு விட்டார்கள். தனது போட்டி நடிகைகள் தான் பொறாமையில் இப்படி வதந்தி கிளப்புகிறார்கள் என்று அவர்களைத் தேடி வருகிறாராம் சமந்தா.

No comments:
Post a Comment