Latest News

தினம் தினம் ஏராளமான பணி வாய்ப்புகள்

பொன் மொழிகள் சில...- டாக்டர் அப்துல் கலாம்.

சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி
புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும்.

சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான்.
ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் நகைச்சுவையும் ஒன்று.

இந்திய மக்கள் குறைவாக சிரிக்கின்றார்கள்.
அதிலும் தமிழ் மக்கள் மிகக் குறைவாக சிரிக்கிறார்கள்.

நாம் உடல் நலமுடனும், மன நலமுடனும், மன வலிமையுடனும் வாழ
சிரிப்பு அவசியம். அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

- டாக்டர் கலாம்.
http://www.tamilthottam.in/t21741-topic

No comments:

Post a Comment

Recent Post