இன்றைய உலகில் உலாவிகளில் அதிகம் பயான்படுத்தபபடுவது பயர்பொக்ஸ். பயர்பொக்ஸ் குரோமிற்கு போட்டியாக பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
சில சமயங்களில் இணைய இணைப்பு நன்றாக இருந்தாலும் இணையத்தள பக்கங்கள் தோன்றுவதற்கு சிரமமாக இருக்கும். இதற்காக காரணத்தை கண்டறிவதும் கடினமாக இருக்கலாம்.
இதற்கு இணைய இணைப்பிற்கு ஏற்றவாறு உலாவிகளின் அமைப்புகளை மாற்றமால் இருப்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஒவ்வொரு உலாவிக்கும் தனித்தனியாக அமைப்புகள் (CONFIGURATION) இருக்கும். உதாரணத்திற்கு பயர்பொக்சின் அமைப்புகளை பார்க்க about:config என டைப் செய்தால் அமைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இதற்கு FIREFOX BOOSTER என்ற மென்பொருளும் உதவி புரிகிறது. இதனை பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இங்கே கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment